இந்த மனிதரை படிக்க ஆரம்பித்து இத்தோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எல்லாம் புரிந்தது போல சில நாளும் எதுவும் புரியாதது போல பல நாளும் ஆனது தான் மிச்சம். ஆம் இந்த மனிதர் எதிர்பார்த்ததும் அதுதான் போல. பெரியவர்கள் சொல்வதை எல்லாம் வாய் முடி கேட்ட காலம் போய் எதிர் கேள்விகளால் நான் அவர்களுக்கு முட்டாள் ஆனது தான் மிச்சம். ஆனாலும் ஒரு மன நிறைவு இருக்க தான் செய்கிறது. வாழும் போதும் வீழும் போதும் நானாகவே இருப்பேனே. அது போதும்.
ஓஷோவின் புத்தகங்கள் தரும் அனுபவத்தை விட தியானங்கள் தருபவை பேரழகு!
ReplyDelete