Sep 5, 2010

காதல்

இது உண்மையிலே காதல் தானா!
துக்கம் இல்லா காலமிது.
அவளின் குரலே தாலாட்டான காலமிது,
அவளின் குரல் கேட்க காத்திருக்கும் காலமிது,
காதல் காத்திருப்பது சரிதானோ!

No comments:

Post a Comment