இன்று வரை எனக்கு புரியாத விசயம் அது. அதை தெரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. மனிதர்களை பிரித்தது கடவுள் தான் ஏன்று நினைக்கும் முட்டாள்களுடன் வாழ வெட்கமாகத்தான் இருக்கிறது. இது ஏதோ ஒரு சமயத்திற்க்கும் மட்டும் சொந்தமான விசயம் அல்ல. உலகில் உள்ள எல்லா பிரிவுகளிலும் இது இருந்தாலும் அதை மிக துல்லியமாக செயல் படுத்தியது நாம் தான். இதை ஒழிக்க முடியும் என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லாதது போல் தோன்றுகிறது. நாம் எப்பொது இந்த முட்டாள்தனத்தை ஒழிக்க போகிறோம் என்று புரியவில்லை ?
No comments:
Post a Comment