என்னை பற்றி பெற்றி பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றும் இல்லை. இது ஒரு முட்டாளின் உளரல் மட்டுமே. நான் ஜிசசையும் ரமணரையும் ஒரே தளத்தில் இருந்தவர்கள் என்று கருதும் ஒரு முட்டாள். ஓசோவின் படைப்புகள் அவ்வபோது படிப்பவனும் கூட. ஆனாலும் வாழ்க்கையை என் பாணியில் பார்க்க விரும்புபவன். வாழ்க்கை வாழ மட்டுமே அதில் சமுகம் விதிக்கும் கட்டுபாடுகள் முட்டாள் தனமானவை என்று கருதுகிறேன். வாழ்க்கை முழுமையாக அணுபவிக்க வேண்டும் அதன் ஒவ்வொரு தருணமும் முக்கியமானது என்பதை புரிநதவன். இனி வரும் பதிவுகளில் மேலும் பேசுகிறேன்.
புதிய பதிவரை முதன்முதலாய் வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteஎழுத்துப்பிழைகளை கொஞ்சம் கவனிக்கவும்.
ReplyDelete